பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 தமிழகத்தில் கோசர் தமக்கென ஒரு தொழிலும், தமக்கென ஒர் அரசும் பெருத அம் மழவர், தம் அண்டைநாட்டு ஆனிரை செல் வங்களேக் கவர்ந்து வருவதில் கருத்துடையராய் விளங்கினர். ஆனிரை கருதி அண்டைநாட்டினுள் அடிவைக்கும் மழவர், ஆங்கு அவ்வானிரைகளைக் காத்து கிற்கும் வீரர்களேத் தம் வாட்படை கொண்டு வெட்டி வீழ்த்திவிட்டு, காளேகளும், கறவைகளும், கன்றுகளும் கூடிய கிரைகளே விரைந்தோட்டி வருவர்; இடைவழியில், சேனெடுங் துாரம் கடந்து வங்தமை யாலும், விலாவெலும்பு கோக விரைக்தோடிவங்தமையாலும் வருந்திக் கண்ணிர் சிந்தும் கன்றுகளின் கண்ணிர் கண்டும் கலங்காக் கல்மனம் படைத்தவர் அம் மழவர்." - அண்டை காட்டவரின் ஆனிரைகளைக் கவர்ந்து வரும் மழவர், அவ்வானிரைகளைத் தம் வாழிடத்திற்குக் கொண்டு சேர்க்கும் வரையும் அவர் பசிக் கொடுமையும், குருதி வேட் கையும் பொறுத்திரா போலும். இடைவழியில் எங்கேனும் ஒரு வேப்ப மரத்தையும், அதன் அடியில் கோயில் கொண் டிருக்கும் குருதிப்பலி கேட்கும் கடவுள் நிலை தாங்கிய கல்ல யும் கண்டுவிட்டால், உடனே, அவ்வானிரையுள் கொழுத்து நிற்கும் ஆவினேக் கொண்டுவந்து, அக் கடவுள்முன் நிறுத் திக் கொன்று, அதன் குருதியை அக்கடவுளுக்குப் பலியிட்டு விட்டு, அதன் கிணத்தை அம்மரத்தடியிலேயே வேகவைத்து 1. 'கறுத்தோர் தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி வார்கழல் பொலிந்த வன்கண் வழவர் அகம் 187. 1. வீளை அம்பின் விழுத்தொடை மழவர் நாளா உய்த்த நாம வெஞ்சுரத்து . . . . . . நடைமெலிந்து ஒழிந்த சேட்படர் கன்றின் கடைமணி உகுநீர்" அகம் 131