பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 'தமிழகத்தில் கோசர் நெஞ்சம் இடம் கொடுத்திலது, ஆகவே, வேளிர் குலமும், தமிழர் வழிவந்த தமிழ்க்குலமே என கொள்வோமாக. தமிழகத்து மறவர் குலங்கள் சிலவற்றைக் கண்ணுற்ற நாம், இனி, எடுத்துக் கொண்ட கோசர் பற்றிய வரலாம் றினைச் சிறிது விளங்க உணர்வோமாக.