பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. தமிழகத்தில் கோசர் பற்றியதாகாது என்பது ஒரு தலையாகத் துணியலாம். வக்ஸ் தேசத்தை இளநாடு எனக் கொண்டு, அங்காட்டு வேந்தனே இளங்கோ என்றும், அங்காட்டுக் கோசரை இளங்கோசர் என்றும் வழங்கினர் என்பது பொருந்தியதாகும். இனி, இக் கோசரைப் பற்றி நல்லிசைப் புலவர்கள் கூறிய சிறப்பியல்பு கள் பலவும், கோசாம்பியை ஆண்ட உதயணன் கண்பினர்க் குப் பெரிதும் ஒத்துவிளங்குதல் அவர் கதை கோக்கி அறிக. நன்றல் காலேயும் நட்பிற்கோடார்” என்ற கோசர் பெரும் பண்பு. உதயணன் சிறைப்பட்டிருந்த போது அவன் கண் பஞகிய யூகி அவனே விடுவிடுக்கப் பட்ட பாட்டான் நன்கு அறியலாகும். இக் கோசர்க்குச் சிறந்த, "சென்று வழிப்படு உம் திரிபில் சூழ்ச்சி என்பது, உதயணன் பகைவெல்ல வேண்டி, பூகி முதலியோர் புரிந்த அரியபெரிய சூழ்ச்சிகள் பலவற்றிலும் கன்கு அறிந்ததாகும்' என்றெல்லாம் பலப் பல கூறி, கோசர், வடகாட்டு வக்ஸ் தேசத்துக் கெளசாம்பி நகரத்தவரே யல்லாது. பண்டு தொட்டுள்ள தமிழ்க்குடி மக் கள் அல்லர் என்று முடித்துள்ளார். . . . . . ; இவ்வாறு, கோச்ரை, வக்ளதேசத்துக் கோசாம்பி நகரத்தராகக்கொண்ட அவரே, கோசர், காஷ்மீர நாட்டுக் குடியினவராவர் என்ற பிறிதொரு கொள்கையையும் கூறு கிருர், "பிற்காலப் பாடல்களில் இவர், வத்தவர் என வழங்கப்பட்டவராயினும், சங்கக் தொகை நூல்களில் இளங்கோசர் என்றே பாடப்படுதலான், இவர், கோசத் தைத் தலைநகராகக்கொண்ட வத்சகாட்டில் புகுதற்கு முன் எனரே, கோசர் என்ற பெயருடன் இருந்தவர்தாம் என்று. துணிவதும் பொருந்தும். காச்மீர தேசசரித்திரமாகிய இராச தரங்கணியில் நட்பிற் பிழையாமைக்கு அங்காட்டு மக்கள் கோசம் என்ற ஒரு ஆள்முறை மேற்கொண்டொ ழுகியது கூறிப்பட்டுள்ளது. இவ்வாறு நட்பிற் பிழையாத பெருவாய்மைக்குக் கோசமுறையை மேற்கொள்பவராத