பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழகத்தில் கோசர் இளங்கோசர் பலர் ஒன்றுகூடிச் சென்று தம் பயிற்சிக்குத் துணையாக, முருக்க மரத்தால் ஆக்கப்பெற்ற இலக்கை அமைத்துவிட்டு, அதன்மீது வாளும், வேலும், அம்பும் போலும் அரிய படைக்கலங்களைப் பலகாலும் எறிந்து எறிந்து பயிற்சி ெப று வ ைத யும், அ வ் வா று அவர்கள் எறியும் பற்பல படைக்கலங்களைப் பல முறை ஏற்றும் பாழுற்றுப்போகா அவ் விலக்கின் திண்மையையும் பாகயம் தோன்றப் பாராட்டியுள்ளார்." 1. வென்வேல் இளம்பல்.கோசர் விளங்குபடை கன்மார் இகவினர் எறிந்த அகலிலே முருக்கின் பெருமரக் கம்பம் போலப் பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே.' -ւյՈւb: 169.