பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் கொண்கானத்து நன்னனும் - 6ά அதியன் அகுதை என்ற இருவர், மிஞலி வேண்டி கிற்கும் படைத் துணை அளிக்க முன்வந்தனர். அதியன் அகுதை ஆகியோரின் துணையோடு, நன்னனே எதிர்க்க முனைந்த மிDலி, கன்னன்வாழும் பாழிக்கோட்டை மீது போர் தொடுத்துப் போவதற்கு முன்னர், அவனுக்குப் படைத் துணை அளிக்கும் ஆப் எயினனைக் கொன்று, அவன் காத்துகிற்கும் கன்னனின் காவல் மரமாம் வாகையைவிழ்த்த வேண்டும் என உணர்ந்தான்; அப் பணி அதியன்பால் ஒப் படைக்கப்பட்டது. அவ்வாறே, அதியனும், தன் வில்வீரர் களோடு சென்று வாகையை வளைத்துக் கொண்டான். ஆனல் வாகைப் போர்க்களத்தில் ஆய் எயினன் ஒருவனே மட்டுமே எதிர் கோக்கிச் சென்ற அதியன், ஆங்கு அவனுக் குத் துணையாய்க் கொங்குப் படையும் போரிடக் கண்டு சிறிதே கலங்கின்ை. பாண்டியர் படைத் தலைவனுய்ப் பணி புரிந்திருந்த காலே, அதியன் அக்கொங்கரோடு போரிட்டு வென்று, அவர் உடைமையாய் இருந்த பல நாடுகளைப் பாண்டியன் உடைமையாக்கின்ை; அதனல், அவன்பால் பகைகொண்டு, அவனே அழிக்கலாம் காலத்தை எதிர் நோக்கியிருங்த கொங்கரை, ஆங்கு எதிர்பார்க்காத கிலேயில் காண நேர்ந்தமையால் பெற்ற கலக்கத்தோடு, ஆய் எயின னுக்குரிய பெரும்படையோடு, கொங்கர் படையையும் தான் ஒருவகைவே கின்று எதிர்த்துப் போரிட்டமையால், அதி யன், போர் தொடங்கிய சிறிது பொழுதிற்கெல்லாம் உயிரி முந்து விட்டான். தம்மை வென்று துரத்திய வீரன் வீழ்க். "கூகைக் கோழி வாகைப் பறந்தலைப், பசும்பூண் பாண்டியன் வினவல் அதியன் களிருெடுபட்ட ஞான்றை ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. - - -குறுந் 393.