பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தமிழகத்தில் கோசர் மை கண்டு கொங்கர், வெற்றிவிழாக் கொண்டாடி மகிழ்க் தார்கள். வாகைப்போர் நிகழ்ச்சி, கோசரின் உட்கருத்தை உணர்த்திவிடவே, கடுங்கா உள்ளம் வாய்ந்த கன்னனும் நடுங்கிவிட்டான் வாகையில் தன் நண்பனே வெற்றி கொண்டன் எனினும், ஆங்கு அவனே அதியன் ஒருவன் மட் டுமே எதிர்த்தான்; மேலும் கொங்கர் படைத்துணை, எயின லுக்குப் பெருங்தொண்டு புரிந்தது; அதனுல் அதியனே வெல் வது எளிதாயிற்று. ஆல்ை பாழிப்போர் முடிவு அத்தகைய தாகிவிடாது; மிஞிலிக்குத் துணையாக வந்திருக்கும் அகுதை பால், போரில் வெற்றி காணவல்ல, பொன்னல் ஆன ஆழிப்படையுளது; அப்படையோடு களம் புகும் அவனே வெற்றிகோடல் அரிதினும் அரிதாம் என நாடெலாம் போற்ற வாழ்பவன் அவ்வகுதை மேலும் அதியன இழந்த அவர்கள், அதற்குப் பழி வாங்கத்தக்க வகையில் பெருவெறி பிடித்துப் போரிடுவர். ஆகவே, வாகை வாழ் எயினனயும் ஈண்டுத் தருதல் வேண்டும் என விழைந்தான்; மேலும் அவன் காணும் கிமித்தங்கள் எல்லாம் அவனுக்கு அழிவுக் குறிகளேயே காட்டின. அதனுல் அவன் நடுக்கம் அதிகமாகி விட்டது. அங்கிலையில் ஆங்கு வந்து சேர்ந்த ஆய் எயினன், அவனுக்கு ஆறுதல் உரைகள் அளித்து, அவனே அரணகத்தி லேயே இருக்குமாறு கூறிவிட்டுத் தனியொருவகைவே போர்க்களம் புகுந்தான். . புள் நிமித்தம் காட்டும் பொல்லாங்கையும் போக்கு வேன்; அஞ்சேல்!” எனக் கூறிப் போர்க்களம் புகுந்தான் ஆய்எயினன் என்பதை அறிந்த மிஞலிக்கும் அச்சம் கலந்த ஒர் ஐயம் உண்டாயிற்று இவன் நம்மையும் வெற்றி கொண்டு விடுவனே? அத்தகைய ஆற்றல், அமைவரப் பெற்றவன்தானே. இவ் வெயினன்? அதனல்தானே. புள் கிமித்தம் கண்டு நன்னன் அடங்கியிருக்க இவன் அமர்க்