பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் கொண்கானத்து நன்னனும் 65 பொன்றும், அண்மையில் அவனேப்பற்றியுளது. அதனல், அத்தகைய கொடியோனின் படை வீர ர் மனேவியரான தம்மை, அவன் பகைவர் எவ்வகைத் துன்பத்திற்கு உள் வாக்குவரோ என எண்ணி அஞ்சி நடுங்குவாராயினர். அவர்தம் அக் கடுக்கம் கண்டும் கன்னன் அரண்விடுத்து வெளிவந்தானல்லன். அங்கிலேயில், பாழிப் போர்க்களத்தில், படைத்தலேவன் மிஞிலியின் அருகே கின்றிருந்த அகுதை, அவ்வேள் மகளிர் பூசலைக் கண்ணுற்றன். கலங்கிற்று அவன் உள்ளம். கண் வன்மார் கொடியராயின், அதற்கு இக் காரிகையர் துன்புறு தல் நெறியாகாது என வினேந்தான். அதனல், அவர்க்குத் தம் கோசவீரரால் கேடுவராவண்ணம் காத்தான்; ஆனால், அவ்வேள் மகளிர்க்குக் கோசர் மட்டுமே யல்லாமல் வேறு பல பகைவர்களும் உளர். ஆதலின், அவர்க்குக் கோசரால் வரும் கேட்டினேத் தவிர்த்தால்மட்டும் போதாது, அவர்க் குப் பிற பகைவராலும் கேடு வராவண்ணம் காக்க வேண் டும் என உணர்ந்தான். அதனல், அவ்வேள் மகளிரை அப் பகைவீரர் அணுகலாகாக் காவல் மிக்க இடத் தி ல் வைத்துக் காத்தான். - நன்னன் பொருட்டு உயிர்துறந்த வேளிரின் மகளிர்தம் வருத்தம் தீர்த்து வாழ்வளித்த அருள் உள்ளம் வாய்க்கப் பெற்ருரெனினும், கோசர்க்கு, ன் ன ன்பா ல் மட்டும் அருள் சுரந்திலது. மாருக, அவன்மீது மாருச்சினமே கொண்டிருந்தனர். பெண் கொ லே புரிந்தவன் செயல் 1. உருவின நன்னன் அருளான் தரப்பப் -- பெரு விதுப்புற்ற பல்வேள் மகளிர் குரூஉப் பூம் பைந்தார் அருக்கிய பூசல் வசைவிடக் கடக்கும் வயங்கு பெருந்தானே . . .. - அகுதை களைதந் தாங்கு.” -அகம்: 208,