பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும்கொண்கானத்து நன்னனும் 67。 வகவன் மகளிரை என்செய்வன் என்பது துணிய இச் சூழ்ச்சி செய்தனர். நன்னன், இசைவல்ல அவ்வகவன் மக வளிர் அன்பினல் அவரை வருத்தாது. தான் முன்செய்த கொடுமையை உணர்வன் என்று இவ்வாறு ஒரு சூழ்ச்சி செய்தனர் போலும்” என்று கூறி, அதற்கு அடிப்படைச் சான்றுகளாக மேலே காட்டிய செய்யுளோடு, கீழ்வரும் செய்யுளையும் காட்டி, "இவற்றுள் கோசர் வன்கட் சூழ்ச்சி இன்னதென்பது, அகுதை மடப்பிடிப் பரிசில் பிறிதொன்று குறித்ததல்ை அறியக் கிடப்பது காண்க." எ ன் று ம் கூறுவர். . "இன்கடுங் கள்ளின் அகுதை தந்த வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர் மடப்பிடிப் பரிசில் மானப் பிறிதொன்று குறித்தது, அவன் நெடும்புற நிலையே." - -குறுந்: 298. வரையாது வழங்கும் வள்ளல் எனப் புலவர் போற்றும் விழுப்புகழ் உடையவன் அகுதை, அத்தகையான், இன் ஞர்க்கு இன்னது கொடுத்தால் இன்னது உண்டாம் என ஒன்றை எதிர்நோக்கிப் பரிசு அளிக்கும் அறவிலவணிகய்ை வாழ்ந்திருப்பான் என எதிர் பார்த்தல் இயலாது. அகுதை, தன் பகைவனைப் பழி வாங்குதற் பொருட்டே அகவன் மகளிர்க்குப் பிடியானேகளைப் பரிசிலாகக் கொடுத்தான் என்பது, அவன் வன்மைக்கு இழுக்காம். அவன் அளித்த பரிசில் அத்தைய உள்நோக்கு உடையதாயின், புலவர்கள் அதைப் போற்றிப் புகழ்ந்திரார். வரிசைக்கு வருந்தும் பரி சில் வாழ்க்கையராய அகவன் மகளிர், தம்மாட்டுப் பேரன் புடையனப்ப் பரிசில் பல அளித்து, இசைகல் ஈகைக் களிறு விசுவண்மகிழ்ப் பாரத்துத் தலைவன் ஆர கன்னன்,'அகவு கர்ப்புரந்த அன்பின் கழல்தொடி நறவுமகிழ் இருக் கை நன்னன்' எனப் புலவர் போற்றப் பெருவர்ழ்வு வாழும்