பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் திதியனும் '5 அவள்தம் அக்கோலத்திற்கு யாது காரணம் எனக் கேட் டான். அவள் நிகழ்ந்தது கூறித் தான் வழங்கியிருக்கும் வஞ்சினத்தை விளங்க உரைத்து, அது வாய்க்கத் ಶಿ]r புரியுமாறு வேண்டினள். அது கேட்ட திதியன், களகண் அற்ற அக்காரிகைக்குத் துணைபுரிய வேண்டுவது தன் கடமையாம் என உணர்ந் தான் ; மேலும், அக்காலப் பேரரசர்களேப் போலவே, தமிழ்கத்து அரசியல் வாழ்வில் அடியிட்டு அடாது புரிந்து வரும் அக்கோசரை அடக்கி ஒடுக்குதல் வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கும் இருந்து வந்தது . அதற்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவே, அவன் அக்கோசர் வாழிடம் கோக்கி-விரைந்தான் ; அக் கொடுமைக்குக் கா ர ன மாயிருந்த அம் முதுகோசரைக் கொன்று, அவள் குறை திர்த்தான்." தன் குறை தீர்ந்தது ; தன் தங்தையின் கண்களைப் போக்கிய கோசரைக் கொன்று திர்த்தாயிற்று ; தான் எடுத்துக்கொண்ட குள் இனிதே கிறைவேறிற்று என்ற 1. முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப் பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய் இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்துப் பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென . . . . . . . வாய் மொழித் தந்தையைக் கண்களேந்து, அருளாது ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், கலத்தும் உண்ணுள் : வாலிதும் உடாஅள் , சினத்தில் கொண்ட படிவம் மாருள். மறங்கெழு தானக் கொற்றக் குறும்பியன், செருவியல் நன்மான் திதியற்கு உரைத்து, அவர் இன்னுயிர் செகுப்பக் கண்டு, சினம் மாறிய அன்னி மிஞவி போல மெய்ம்மலிந்து ஆன உவகையேம் ஆயினெம். -அகம், 262