பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் மோகூர்ப் பழையனும் 8.1 துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெரும் பெயர் பூண்டு, தான், தன்னேரில்லாப் புகழ் பெறுதற்குப் பெருங் துணை புரிந்தது. கூடற் பறந்தலைப் போரில், கிள்ளிவள வன வென்ருேட்டிய பழையனின் வெற்றியே என்ற உண்மை நிலையை உணர்ந்தான் நெடுஞ்செழியன். அதனல், அப்பழையனே உரிய முறையில் பாராட்ட விரும்பினன். உடனே, தன் ஆட்சிக்கு உட்பட்ட அரசர் அன்வரையும் அழைத்து, அவர் முன்னிலையில், மன்னனும் தகுதியை அவனுக்கு அளித்தான் அப் பெருவிழா முடிந்த பின்னர், இருந்து ஆள ஓர் இடம் அளிக்காது. அரசனம் தகுதி மட் டும் அளிப்பது முறையாகாது என உணர்ந்து, அவனுக் கென ஒரு சிறு நிலத்தை அளிக்கவும் விரும்பினன். அவ்வாறு விரும்பி அதற்கேற்ற இடத்தைத் தேர்ந்தெடுக்கும் கிலேயில், அவன் உள்ளத்தில் மற்ருேர் எண்ணமும் உருப்பெற்றது. பழையனுக்கு அரசவாழ்வு அளிப்பதால், அவன், தனக்குப் படைத்துணைவனும் கிலேயினே இழந்துவிடுதல் கூடாது அவனுக்கு அத்தகு பெருஞ்சிறப்பும் செய்தல் வேண்டும்; அதே கிலேயில் அவன் படைத் துனேயினயும் .ெ ப று த ல் வேண்டும். ஆகவே, அவனுக்கு அளிக்கும் இடம், தனக்கு அரணுக அமையும் நிலமாகவும், ஆங்கு அவன் அரசோச்சி யிருப்பது, தனக்குக் தக்கதோர் அரணுகவும் அமைய வேண் டும் என்று எண்ணினன். அ வ்வாறு எண்ணி முடிவு கொண்ட அம்முடியுடை வேந்தன், தமிழகம் முழுவதினும் தனியரசு கடாத்தும் தனக்குப் பகையுண்டாயின், தமிழ கத்தின் வடபால் எல்லேக்கு அப்பாலிருந்தே அது வருதல் கூடும்: ஆகவே, பழையனுக்கு அவ் வடவெல்லப் . பகுதி யிலேயே நிலம் ஒதுக்கத் துணிந்து, தென்னுர்க்காடு மாவட் டத்தில், கள்ளக்குரிச்சியை அடுத்த மலைநாட்டின் அகத்தே விளங்கும் மோகூரே முற்றிலும் பொருந்தும் இடமாதல், அறிந்து அங்காட்டை அவனுக்கு உரிமையாக்கினன்.