பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. தமிழகத்தில் கோசர் வதைக் கண்ணுற்றது. அவ்வடுகர் வாழிடத்தே பாடி கொண்டு தங்கியிருந்த சில நாட்களில், அவ்வடுகரோடும் அவர் தலைவரோடும் பழகிவங்த வடநாட்டு வேந்தன், வடு கர் அடலேறனேய ஆற்றல் வாய்ந்தவர்; எத்துணைச் சேய் மைக் கண் உள்ள் நாட்டினும் புகுந்து போராடி அங்காட்டு உடைமைகளைக் கவர்ந்து வரும் போர்த்திறம் வாய்க்கப் பெற்றவர்; தமிழர்தம் பகைவருள் தலையாயவர்; அத்தமிழ ரோடு பலகால் போராடிப்போராடி அவர்தம் போர் முறை களேயும், தமிழகத்தின் இயற்கை நிலைகளையும் நன்கு அறிக் திருப்பவர் என்ற செய்திகளே அறிந்தான். அதனல், தமிழ கத்தின் அரசியல் உண்மைகளே உள்ளவாறு உணரலாகாச் சேணெடும் நாட்டினளுகிய தன்க்கு, அவ்வடுகர் துணை இன்றியமையாதது என உணர்ந்து, அவ் வடுகர் தலைவரை அணுகித் தமிழ் நாட்டின் வெற்றி குறித்துச் செல்லும் தனக்குப் படைத்துணே அளிக்குமாறு வேண்டிக் கொண் டான். தாம் செல்லும் இடங்தோறும் விடாது துரத்தி வந்து வென்று ஒட்டிய தமிழகத்தாரைப் பழிவாங்க வேண்டும் என்று எண்ணி அதற்கு வாய்ப்பான காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தமையால், வடுகர், வடவேங்தன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டனர். வழிகாட்டிகளாகவும், போரின் வழிமுறைகளே வகுத் துக் கூறும் அறிவாளர்களாகவும் வடுகர் படை முன்னே செல்லத் தமிழகத்துட் புகுந்தது வடவர் படை தமிழகக் தின் பல பகுதிகளேயும் தாண்டிக் கொண்டு மோகூர்ை அணுகியதும், மோகூர்க் கோட்டையை அழித்து, அதற்கு உரியோனகிய பழையன் மாறனே வெற்றிகொண்ட பின், னரே ஏனைய தமிழகத்துள் செல்லுதல் இயலும். மேலும், பாண்டியர் படைத் தலைவய்ைப் பணிபுரிந்து, பேரரசர் பலரை வெற்றிகொண்ட, விறல்மிக்கோளுகிய பழையன் மாறனப் பின்னேவிடுத்து முன்னேறிச் செல்வது போர்