பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஊரும் பேரும்

இவ்வூர்ப் பெயர் காணப்படுகின்றது. 333 of 1911; 355 of 1911.

4. புதுக்கோட்டை நாட்டிலுள்ள அழும்பில் என்னும் ஊர் அம்புக் கோயிலெனவும், சோழ நாட்டிலுள்ள வெண்ணில், கோயில் வெண்ணி யெனவும் இக்காலத்தில் வழங்கும். 223 of 1914; H. M. P. P. 1294.

5. சிலப்பதிகாரம், 1, அடியார்க்கு நல்லார் உரை,

6. 363 of 1908.

7. குறிஞ்சி நிலத்துருக்கும் சிறுகுடி யென்ற பெயர் உண்டு. “குறும்பொறை, சீறுர், சிறுகுடி, குறிஞ்சியூர் : - பிங்கல நிகண்டு

8. 17 of 1893. -

9. 547 of 1920.

10. இந்திர விழஆரெடுத்த காதை 16 - 17.

11. History of Madras - C. S. Srinivasachariar, P. 149

12. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கர்நாடகத்தின் நவாபாக இருந்த முகமது அலி, வாலாஜா என்றும் வழங்கப்பெற்றார். 1bid, p. 180.

13, 165 of 1903.

14. குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையுள் இருந்தமிழ் - நன்னூல்.

15. சிறுகாக்கை பாடினியார் : பெருந்தொகை - 1997.

16. மணற்பாங்கான இடத்திலமைந்த ஊர் மணலி எனப்படும்.

17. மேலப்பெரும்பள்ளம் என்பது பாடல் பெற்ற திருவலம் புரத்துக்கு இப்பொழுது வழங்கும் பெயர். M. E. R 1924-25.

18.தூங்கு எயில் = Flying Fortress. தூங்கெயிலை அழித்த