பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

ஊரும் பேரும்


9.மழவர்படி, மழபாடி என்று பெயர் பெற்றாற் போன்று முனையர்பாடி, முனைப்பாடியாயிற்று.

10.நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர்” தடுத்தாட்கொண்ட புராணம், 5.

11. S. I. I. Vo]. Hi, Part I. p. 99.

12.அதியர்,மழவர் இனத்தினர் என்பர்.

13. இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

14. இப்பொழுது தர்மபுரி என வழங்கும் தகருேக்குத் தென்கிழக்கேயுள்ள அதமன் கோட்டையின் தற்கால நிலைமையை Sewell’s Antiquities என்ற நூலிற் காண்க.

15. பேகனை ஆவியர்கோ என்று புறநானுறும் -147 ஆவியர் பெருமகன் என்று சிறுபாணாற்றுப் படையும் - 86 குறிக்கும்.

16. L M. P, p. 183.

17. புள்ளிருக்கு வேளூர் இப்பொழுது வைத்தீஸ்வரன் கோயில் என வேளும் வழிபட்ட காரணத்தால் அப்பெயர் வந்ததென்று புராணம் கூறும்.

18.வேளாண் குலத்தின்கண் வரும் பெருமைக் குறுக்கையர்தம் குடி விளங்கும்” - திருநாவுக்கரசர் புராணம்.15.

19. M. E. R. 1926,265; 1927,316.

20. சென்னி வளவன் செம்பியன் கிள்ளி ....................... சோழன் பெயரே - பிங்கல நிகண்டு.

21. வட ஆர்க்காட்டு வாலாஜா வட்டத்திலுள்ள வளையத்துர், வளவன் ஆற்றுரே என்பது சாசனத்தால் விளங்கும். M.E. R. 1933-34.