பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

159




செம்புராஜாவால் குடைந்தெடுக்கப்பட்டதென்று அவ்வூரார் கூறுவர். North Arcot Manual, Vol. II, p. 438.

44, North Arcot Manual, Vol. II, p. 438.

45. திருச்சி நாட்டு லால்குடிக் கருகே மற்றொரு பல்லாவரம் உண்டு. அவ்வூரில் முதல் நரசிங்கவர்மன் காலத்திற் கட்டிய கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும். (பல்லவர் சரித்திரம், Vol. II, p, 44). வட ஆர்க்காட்டுச் செய்யாற்று வட்டத்தில் மற்றொரு பல்லாவரம் உள்ளது. இவ்வூரில் குரங்கணில் முட்டம் என்னும் பாடல் பெற்ற சிவாலயம் அமைந்ததாகச் சாசனம் கூறும். 290 of 1912.

46. வாதாபி என்ற பாதாமி, பீஜப்பூர் தேசத்தில் உள்ளது.

47. Pallavas, p. 102.

48. இவ்வூர் உதயேந்திர மங்கலம் என்னும் சாசனத்தில் வழங்கும், உதயேந்திரச் செப்பேடுகள் எனப்படும். அச்சாசனத்தில் நந்திவர்மப் பல்லவனுக்கு உதயேந்திரன் செய்த அருஞ்சேவையும் பகைவரைப் பல போர்க்களங்களிற் புறங்கண்ட செய்தியும் விரித்துரைக்கப்படுகின்றன.

49. Pallavas, p. 144.

50. 254 of 1913.

51. 253 of 1913.

52. முதல் இராசராச சோழன் (உலகநாத பிள்ளை) ப. 11.

53. 239 of 1923. Cholas Vol. I. p. 542.

54. இவன் “மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரி” என்று பாராட்டப் பெற்றான்.

55. வட ஆர்க்காட்டுத் திருவண்ணாமலை வட்டத்தில் வீரணம் என்ற ஊரும், வாலாஜா வட்டத்தில் மேல் வீராணமும்,