பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

ஊரும் பேரும்


12. 363 of 1911.

13. 409 of 1912; 407 of 1912.

14.“விளங்கு பெருந்திருவின் மான விறல்வேள் அழும்பில் அன்னநாடு”

- மதுரைக் காஞ்சி, 344-45

15. 64 of 1924.

16. 75 of 1924.

17. T. A. S., Vol. I. p. 90.

18. 740 of 1909.

19. பெருந் தொகை, 10:19,

20. இந்தியர் வரலாறு (கோவிந்தசாமி) 1329.

21. Sewell’s Antiquities Vol. 1, p. 283.

22. தொண்டை நாட்டில் மற்றொரு முல்லைவாயில் உண்டு. அது வடமுல்லை வாயில் எனப்படும். அப் பதியும் தேவாரப்பாடல் பெற்றுள்ளது.

23. கோயில் என்ற தலைப்பின் கீழ்க் கூறிய ஞாழற் கோயிலைக் காண்க.

24. குணவாயில் கொங்கு நாட்டில் உள்ள தென்பர் சிலர். (ஆராய்ச்சித் தொகுதி, ப. 247) திருவஞ்சிக் குளம் என வழங்கும் திருவஞ்சைக் களத்தின் அருகேயுள்ள தென்பர் சிலர். திரு வஞ்சைக் களம் என்னும் திருக்கோயிலையுடைய கொடுங் கோளுரில் (Cranganore) குணவாய் என்ற ஊர் உள்ளதென்று ‘உண்ணியாடி சரிதம் என்னும் மலையாளக் காவியம் கூறுகின்றது. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதென்பர். வடமொழியில் இவ்வூர் குனகபுரம் எனவும், குணகா எனவும் வழங்கப்பெற்றுள்ளது. சில காலத்திற்கு முன்னர் வரைத் திருக்கனா மதிலகம் என்ற பெயர் இவ்வூர்க்கு வழங்கிற் றென்றும் அங்கிருந்த படிவத்தைப் போர்ச்சுகீசியர் அப்புறப்