பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

ஊரும் பேரும்


5. தேவலோகம் போன்ற தென்ற காரணம் பற்றி விண்ணதாடு என்னும் பெயர் வந்தது என்பாரும் உளர் - நாலாயிரம், நூற்றெட்டுத் திருப்பதிப் பிரபாவம், 33.

6. திருநாகேச்சுரம் என்னும் சிவாலயமும் திருவிண்ணகரமும் ஒன்றையொன்று அடுத்திருந்தமையால், அவ்வூர் திருவிண்னகர் திருநாகேச்சுரம் என்று முற்காலத்தில் வழங்கிற்று. திரைமூர நாட்டுத் தேவதானமாகிய திருவிண்ணகர் திருநாகேச்சுரம் என்ப்து சாசனம். 218 of 1911, .

7. இன்னும், திருமணிக்கூடமும், தெற்றி யம்பலமும், காவளம் பாடியும், தேவனார் தொகையும், வெள்ளக் குளமும், வண்புருடோத்தமும், பார்த்தன் பள்ளியும் மற்றைய திருநாங்கூர்ப் பதிகள் ஆகும்.

8. Ep. Ind. Vol. IV. p. 125.

9. Pallavas, p. 131.

10, 186 of 1919.

11. 198 of 1919.

12. 333 of 1917.

13. 8 of {9}9.

14. 184 of 1923.

15, 174 of 1923.

16. 112 of 1905.

17. 399 of 1902.

18. S. I. H. Vol. HI. 154.

19. 551 of 1911.

20. 551 of 1911.

21. M. E. R., 1935-36.

22. மா என்பது நீல நிறத்தைக் குறிக்கும். “மாயிரும் பீலி மணி நிற மஞ்ஞை” என்னும் சிலப்பதிகாரத் தொடருக்கு உரையெழுதிய