பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரும் பேரும்

378


திரு ஆடானை

சி

திருவாடானை திருவாடானை

ஸ்ரீ வில்லிபுத்தூர்

வி

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ வில்லிபுத்தூர்

புதுக்கோட்டை

அண்ணல் வாயில்

வை

சித்தன்ன வாசல் புதுக்கோட்டை

திருமெய்யம்

வி

திருமயம் புதுக்கோட்டை

மதுரை

திருஏடகம்

சி

திருவேடகம் நிலக்கோட்டை

திருஆவினன்குடி

மு

பழனி பழனி பொதினி என்பது பழம்‌ பெயர்‌

திருஆப்பனூர்

சி

திருவாப்புடையார் மதுரை

கூடல் ஆலவாய்

சி

மதுரை-கோயில் மதுரை கூடல்‌ என்பது நான்மாடக்‌ கூடல்‌

திருக்கூடல்

வி

மதுரை மதுரை பெருமாள்‌-கூடல்‌ அழகர்‌. இங்கு முருகன்‌ கோயிலும் உண்டு.

திருப்பரங்குன்று

சி

திருப்பரங்குன்றம் மதுரை

திருமோகூர்

வி

திருமுக்கூர் மதுரை

தேனூர்

வை

தேனூர் மதுரை கோயில்-திருமேற்றளி. M.E.R. 1926-27

திருமால் இருஞ்சோலை

வி

அழகர் கோயில் மேலூர்

திருவாதவூர்

வை

திருவாதூர் மேலூர் மாணிக்கவாசகர்‌ பிறந்த ஊர்‌

திருச்சிராப்பள்ளி

கருவூர்

சி

கரூர் கரூர் கோயில்‌-ஆனிலை

வெஞ்சமாக் கடல்

சி

வெஞ்சமான் கூடலூர் கரூர்