பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு

379


ஈங்கோய் மலை

சி

திருவிங்கநாத மலை குழித்தலை

கடம்பந்துறை

சி

கடம்பர் கோயில் குழித்தலை

காம்பீலி

வை

திருக்காம்புலியூர் குழித்தலை.

வாட்போக்கி

சி

ரத்தினகிரி குழித்தலை. மாணிக்கமலை என்றும்‌ பெயர்‌.

திருத்தவத்துறை

வை

லால்குடி. லால்குடி “எழுவர்‌ தவத்துறை”-தேவாரம்‌.

துடையூர்

வை

துறையூர் லால்குடி கோயில்‌ கடம்பத்துறை.

திருப்பாச்சில்

சி

திருவாசி லால்குடி “திருப்பாச்சில்‌ ஆச்சிராமம்‌”-தேவாரம்‌

திருப்பைஞ்சீலி

சி

திருபங்கிலி லால்குடி

திருப்பிடவூர்

வை

திருப்பத்தூர் லால்குடி

அன்பில்

வி

கீழ் அம்பில் லால்குடி கோயில்‌ அன்பீச்சுரம்‌, 591 of 1908

திருக்கரம்பனூர்

வி

பிக்ஷாண்டார் கோயில் லால்குடி கோயில்‌-உத்தமர்‌ கோயில்‌.

திருவெள்ளறை

வி

திருவள்ளரை லால்குடி

அன்பில் ஆலந்துறை

வி

திருவாலந்துறை பெரம்பலூர் கோயில்-தொகுமாமனி நாயனார்‌

ஊற்றத்தார்

வை

ஊட்டத்தூர் பெரம்பலூர் கோயில்‌ : 503 of 1912

திருமாந்துறை

சி

திருமாந்துறை பெரம்பலூர் மகேந்திர மங்கலம்‌ என்பது ஊரின்‌ பழம்‌ பெயர்‌

குரக்குத்துறை

வை

ஸ்ரீநிவாச நல்லூர் முசிரி

திருநற்குன்றம்

வை

தின்னக்கோணம். முசிரி 586 of 1904

திரு ஆனைக்கா

சி

திருவானைக்காவல் திருச்சினாப்பள்ளி கோயில்-ஜம்புகேச்சுரம்

உறையூர்

சி

உறையூர் திருச்சினாப்பள்ளி கோயில்-முக்கீச்சுரம்

உறையூர்

வி

உறையூர் திருச்சினாப்பள்ளி நிசுளாபுரி எனவும்‌ வழங்கும்‌.

திருஎறும்பியூர்

சி

திருவெறும்பூர் திருச்சினாப்பள்ளி