பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு

381


ஏமநல்லூர்

வை

திருலோகி " திரிலோக மகாதேவி சதுர்‌ வேதிமங்கலம்‌ S.I.I.II. 324, 336

கஞ்சனூர்

சி

கஞ்சனூர் "

திருக்கருக்குடி

சி

மருதாந்த நல்லூர் "

கருப்பூர்

வை

கருப்பூர் " கோயில்‌-அகத்தீச்சுரம்‌ M.E.R. 1926-27

கலயநல்லூர்

சி

சாக்கோட்டை. "

குடமூக்கு, குடந்தை

சி

கும்பகோணம் " கோயில்கள்‌: 1. குடமூக்கில்‌ (கும்பேசுரர்‌ கோயில்‌), 2. காரோணம்‌ (விசுவ நாதர்‌ கோயில்‌) 3. கீழ்க்‌ கோட்டம்‌, (நாகேசுரர்‌ கோயில்‌)

திருக்குடந்தை

வி

கும்பகோணம் "

கூரூர்

வை

கூகூர் " கோயில்-ஆதித்தேச்சுரம்‌

கொட்டையூர்

சி

கொட்டையூர் " M.E.R. 1916-17

திருக்கோடிகா

சி

திருக்கோடிகாவல்: " கோயில்-கோடீச்சுரம்‌

சத்திமுற்றம்

சி

சத்திமுத்தம் "

சிவபுரம்

சி

சிவபுரம் "

சேய்ஞலூர்

சி

சேங்கனூர். "

திருச்சேறை

சி

திருச்சிறை கும்பகோணம் கோயில்-செந்நெறி

திருச்சேறை

வி

திருச்சிறை " கோயில்-சாரநாதப்‌ பெருமாள்‌ கோயில்‌

சோமீச்சுரம்

வை

கும்பகோணம் " 3 of 1915

தண்டன்தோட்டம்

வை

தண்டன்தோட்டம் "