பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

ஊரும் பேரும்


திருந்துதேவன்குடி

சி

வேப்பத்தூர் " இறைவன்-அருமருந்‌துடையார்‌

நந்திவனம்

வை

நந்திவனம் கும்பகோணம் நந்திபுரப்‌ பெருமாள்‌ கோயிலுக்குக்‌ கிழக்கே ஒரு மைல்‌ அளவில்‌ உள்ளது

திருநல்லூர்

சி

திருநல்லூர் "

திருநறையூர்

சி

திருநரையூர் " கோயில்‌-சித்தீச்சுரம்‌

திருநறையூர்

வி

நாச்சியார் கோயில் "

திருநாகேச்சுரம்

சி

திருநாகேசுவரம் " கோயில்-உப்பிலியப்பன்‌ கோயில்‌

திருவிண்ணகர்

வி

திருநாகேஸ்வரம் "

நாலூர் மயானம்

சி

திருமெய்ஞ்ஞானம் " 332 of 1910. இதற்குத்‌ தென்‌ மேற்கே ஒரு மைலளலில்‌ திருநாலூர்‌ உள்ளது

திருநீலக்குடி

சி

திருநிலக்குடி "

பட்டீச்சுரம்

சி

பட்டீசுரம் "

பந்தணை நல்லூர்

சி

பந்த நல்லூர் "

பழையாறை

சி

பழையாறை கும்பகோணம் கோயில்‌ - வடதளி; இப்‌போது பழையாறையும்‌ வடதளியும்‌ இரண்டு தலங்களாக உள்ளன

திருப்பனந்தாள்

சி

திருப்பனந்தாள் கும்பகோணம் கோயில்-தாடகேச்சுரம்‌

திருப்புறம்பயம்

சி

திருப்புரம்பியம் "

பேணுபெருந்துறை

சி

திருப்பந்துறை. "

திருமங்கலக்குடி

சி

திரும்ங்கலக்குடி "

திருமாந்துறை

வை

திருமாந்துறை "