பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு

383


முழையூர்

வை

முளையூர் " இடைக்காலத்தில் முடி கொண்ட சோழபுரம் என வழங்கிய பழையாறைக்கு அணித்தாகவுள்ளன முழையூர்,, பட்டீச்சுரம், சத்தி முற்றம் என்னும் தலங்கள் : 171 of 1917

திருவலஞ்சுழி

சி

திருவலஞ்சுழி "

திருவியலூர்

சி

திருவிசலூர் "

விளத்தொட்டி

வை

விளத்தொட்டி "

திருஏரகம்

மு

சுவாமிமலை " திருமுருகாற்றுப்படை போற்றும் திருஏரகம் மலைநாட்டில் உள்ளதென்பாரும் உளர்

நந்திபுர விண்ணகரம்

வி

நாதன் கோலில் "

வெள்ளியங்குடி

வி

வெள்ளியங்குடி "

கலிக்காமூர்

சி

அன்னப்பம்பேட்டை "

காவிரிப்பூம்பட்டினம்

சி

காவேரிப்பட்டணம்: ஆரணீசுரர் கோயில்

சீகாழி

கோயில்-பல்லவனீச்சுரம்

கீழைத்திருக்காட்டுப் பள்ளி

சி

திருக்கருகாவூர் " கோயில்-வெள்ளடை

திருக்குருகாவூர்

சி

திருக்கடாவூர் "

சீகாழி

சி

சீகாழி " தேவாரத்தில் பன்னிரு பெயருடையது இத்தலம். சீகாழி, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, கொச்சை வயம், கழுமலம்