பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

ஊரும் பேரும்


கொண்டல்

வை

கொண்டல் " கோயில்‌-திருத்தானமுடையார்‌ கோயில்‌

திருக்கோலக்கா

சி

திருக்கோலக்கால் "

திருச்சாயக்காடு

சி

சாயாவனம் " கோயில்‌-பெருமணம்‌

நல்லூர்ப் பெருமணம்

சி

ஆச்சாபுரம் "

நெய்தல் வாயில்

வை

நெய்வாசல் "

புள்ளிருக்குவேளூர்

சி

வைத்தீஸ்வரன் கோயில் "

திருப்புன்கூர்

சி

திருப்பங்கூர் "

மயேந்திரப்பள்ளி

சி

மகேந்திரப்பள்ளி "

திருமுல்லைவாயில்

சி

திருமுல்லைவாசல் "

திருவெண்காடு

சி

திருவெங்காடு "

நாங்கூர்

வை

நான்கூர் " திருநாங்கர்த்‌ திருப்பதிகள்‌-பதினொன்று மணி மாடக்‌ கோயில்‌, வைகுந்த விண்‌ணகரம்‌, திருத்தேவனார்‌ தொகை, வண்புருடோத்‌தமம்

நாங்கூர்

வி

நான்கூர் "

திருவாலி

வி

திருவாலி திருநகரி "

சீராமவிண்ணகரம்

வி

தாடாளன் கோயில் "

திருஆலம்பொழில்

சி

திருவாலம்பொழி

தஞ்சாவூர்

செம்பொன்‌ செய்கோயில்‌, தெற்றியம்பலம்‌, திருமணிக்கூடம்‌, காவளம்‌பாடி, வெள்ளிக்குளம்‌, பார்த்தன்‌ பள்ளி

திருஐயாறு

சி

திருவாதி " பஞ்சநதம்‌ என்பதும்‌ பெயர்‌. இதற்கு அணித்தாகச்‌ சடைமுடி என்னும்‌ வைப்புத்‌ தலம்‌ உள்ளது.

திருக்கடைமுடி

சி

திருசின்னம்பூண்டி "