பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு

387


கொண்டீச்சரம்

சி

திருக்கண்டீஸ்வரம் "

கொள்ளம்பூதூர்

சி

திருக்களம்பூர் "

சாத்தமங்கை

சி

சீயாத்தமங்கை " கோயில்‌ - அயவந்தி M.E.R. 1921-22

சிறுகுடி

சி

செருகுடி "

செங்காட்டங்குடி

சி

திருச்செங்காட்.டங்குடி " கோயில்-கணபதீச்சரம்‌

தலையாலங்காடு

சி

தலையாலங்காடு "

திலதைப்பதி

சி

சிதலைப்பதி " திலதர்ப்பணபுரி என்றும்‌ கூறுவர்

நன்னிலம்.

சி

நன்னிலம் " கோயில்‌ - பெருங்கோயில்‌

திருநெல்லிக்கா

சி

திருநெல்லிக்காவல் "

திருப்பயற்றூர்

சி

திருப்பயத்தங்குடி "

பள்ளியின் முக்கூடல்

சி

திருப்பள்ளிமுக்கூடல் "

திருப்பாம்புரம்

சி

திருப்பாம்புரம் "

திருப்புகலூர்

சி

திருப்புகலூர் "

பெருவேளூர்

சி

காட்டுரய்யன் பேட்டை "

திருமருகல்

சி

திருமருகல் "

திருமீயச்சூர்

சி

திருமிச்சியூர் " இவ்வூரில் உள்ள இளங்கோயிலும் பாடல் பெற்றது.

வன்னியூர்

சி

வன்னியூர் " இத்தலத்திற்குரிய திருப்பதிகம் கல்வெட்டிற் கண்டெடுக்கப்பட்டது.

திருவாஞ்சியம்

சி

ஸ்ரீவாஞ்சியம். "

திருவிடைவாயில்

சி

திருவிடவாசல் "

விற்குடி

சி

விற்குடி " கோயில் - வீரட்டானம்

திருவீழிமிழலை

சி

திருவிழிமழலை

நன்னிலம்

கோயில் - விண்ணிழி விமானம்

வைகல்

சி

வைகல் "

எண்கண்

மு

எண்கண் " கோயில்-மாடக்கோயில்