பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/399

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இணைப்பு

389


திருக்கண்ணன்குடி

வி

திருக்கண்ணன்குடி "

அரதைப் பெரும்பாழி

சி

அரித்துவாரமங்கலம்

பாபநாசம்

கோயில்-பெரும்பாழி

அவளிவணல்லூர்

சி

அவலிவ நல்லூர் "

ஆவூா்

சி

ஆவூர் " கோயில்-பசுபத்தீச்சுரம்

இடைக்குளம்

வை

மருத்துவக்குடி " 387 of 1911

இரும்புதல்

வை

இரும்புதலை " 33 of 1910

இரும்பூளை

சி

ஆலங்குடி "

கடுவாய்க் கரைப் புத்தூர்

சி

ஆண்டான் கோயில் " கடுவாய் என்பது குடமுருட்டி யாற்றின் பழம் பெயர்

திருக்கருகாவூர்

சி

திருக்காளாவூர் " 35 of 1911

(தெ)குரங்காடு துறை

சி

ஆடுதுறை " கரியுரித்த நாயனார் கோயில்

(வ)குரங்காடு துறை

சி

குரங்காடுதுறை "

சக்கரப்பள்ளி

சி

சச்ராகப்பள்ளி "

சூலமங்கை

வை

சூலமங்கலம் " 294 of 1911

சேலூர்

வை

தேவராயம்பேட்டை "

திருப்பாலைத்துறை

சி

திருப்பாலத்துறை "

பாபநாசம்

வை

பாபநாசம் " பொதிய மலையில் அடிவாரத்தில் ஒரு பாபநாசம் உள்ளது

புள்ளமங்கை

சி

பசுபதி கோயில் " கோயில்-ஆலந்துறை

மணற்கால்

வை

மணக்கால் " கோயில்-அகத்தீசுவரம்

திருவைகாவூர்

சி

திருவைகாவூர்

பாபநாசம்

M.E.R. 1927-28