பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392

ஊரும் பேரும்


திருநின்றவூர்

சி

திருநன்றியூர்

மாயவரம்

நீடூர்

சி

நீடூர் "

நெடுவாயில்

வை

நெடுவாசல் "

பறியலூர்

சி

பரசனூர் " கோயில்-வீரட்டானம்

பேராவூர்

வை

பேராவூர் " 109 of 1925

திருமணஞ்சேரி

சி

திருமணஞ்சேரி " M.E.R. 1926-27

மண்ணிப்படிக்கரை

சி

இலுப்பைப் பட்டு "

மந்தாரம்

வை

ஆத்தூர் "

மயிலாடுதுறை

சி

மாயவரம் "

மூவனூர்

வை

மூவனூர் " இறைவன்‌-வழித்துணை நாயனார்‌ : மார்க்கசகாயர்‌ என்பது வடமொழிப்‌ பெயர்‌

வலம்புரம்

சி

மேலப்பெரும் பள்ளம் " M.E.R. 1924-25

வழுவூர்

வை

வழுவூர் " கோயில்-வீரட்டானம் 418 of 1912

திருவாழ்கொளி புத்தூர்

சி

திருவாளப்புத்தூர் "

விளநகர்

சி

விளைநகர் "

திருவேள்விக்குடி

சி

திருவிளக்குடி " கோயில்‌-ஞாழற்கோயில்‌

திருவிடைக்கழி

மு

திருவிடக்கழி "

திருஇந்தளூர்

வி

திருவிழந்தூர் "

காரைக்கால்‌

தக்களூர்

வை

தக்களூர்

காரைக்கால்