பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு

397


கச்சி ஏகம்பம்

சி

காஞ்சிபுரம்

காஞ்சிவரம்

ஏகாம்பரநாதர் கோயில்

கச்சி ஓணகாந்தன்

சி

" " ஓணகாந்தேசுரர் கோயில்

கச்சி மேற்றளி

சி

" " திருமேற்றளி-பிள்ளைப் பாளையத்தில் உள்ளது

கச்சிநெறிக்கரைக் காடு

சி

" " திருக்காலீசுரன் கோயில்

கச்சி அநேகதுங்கா பதம்

சி

" "

கச்சிக் காரோணம்

வை

" "

கச்சி மயானம்

வை

" " கச்சி ஏகம்பத்தின் உட்கோயில்

கச்சி காமகோட்டம்

வை

" " காமாட்சியம்மன் கோயில்

கச்சிக் குமரகோட்டம்

மு

" " கந்தபுராணம் எழுந்த இடம்

திருக்கச்சி

வி

" " அத்தியூர்: வரதராஜப் பெருமாள் கோயில்

அட்டபுயகரம்

வி

" " அட்டபுஜங்கம் : ஆதிசேவப் பெருமாள் கோயில்

திருத்தண்கா

வி

" " விளக்கொளி பெருமாள் கோயில்

வேளுக்கை

வி

" " யதோக்தகாரி: சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்

திருவெஃகா

வி

" "