பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400

ஊரும் பேரும்


அவிநாசி

சி

அவநாசி அவநாசி ஊர்புக்கொளியூர்‌

“புக்கொளியூர்‌ அவிநாசியே” என்பது தேவாரம்‌

பேரூர்

வை

பேரூர் கோயம்புத்தூர்

திருநணா

சி

பவானிக்கூடல் பவானி

திருமுருகன்பூண்டி

சி

திருமுருகன்பூண்டி பல்லடம்

திருப்பாண்டிக் கொடுமுடி

சி

கொடுமுடி ஈரோடு ஊர்‌ கறையூர்‌ “கறையூரிற் பாண்டிக்‌ கொடுமுடி” என்பது தேவாரம்‌‌

குரக்குத்தளி

வை

சர்க்கார் பெரியபாளையம் ஈரோடு “கொங்கில்‌ குறும்பில்‌

குறுக்குக்‌ தளியாய்‌”-தேவாரம்‌‌

பரப்பள்ளி

வை

பரஞ்சேர்வலி உடுமலைப்பேட்டை பரன்சேர்பள்ளி என்பது சாசனப்‌ பெயர்‌

சேலம்‌

கொடிமாடச் செங்குன்றூர்

சி

திருச்செங்கோடு திருச்செங்கோடு

திருச்செங்கோடு

மு

திருச்செங்கோடு திருச்செங்கோடு M.E.R. 1929-30

அறைப்பள்ளி

வை

வளப்பூர் நாடு நாமக்கல் கோயில்‌ அறைப்பளீசுரர்‌ கோயில்‌‌

தகடூர்

வை

தர்மபுரி தர்மபுரி

மயிண்டீச்சுரம்

வை

அதமன்கோட்டை தர்மபுரி 207 of 1910