பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

E 103

55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்*

மதுரை நாயக்கர் மரபில் இராணி மங்கம்மாள் (1689 -1706), (1689-1706), இராணி மீனாட்சி (1732-1736) ஆட்சி புரிந்த அரசியர் ஆவர். அவர்கள் இருவரும் திருச்சி நத்ஹர்வலி தர்கா முதலிய பல பள்ளிவாசல்கட்கும், தர்காக்களுக்கும் கொடை கொடுத்ததோடு, பல இஸ்லாமிய ஞானியர்கட்கும் தாராளமாகக் கொடைகள் வழங்கினர். மதுரை நாயக்கர் காலத்தில் இஸ்லாமியர் பலர் உயர் அலுவலராகவும், படைப் பொறுப்பிலும் இருந்துள்ளனர்.

நத்ஹர்வலி தர்கா

1) List of Anticuities, R. Sewell's Vol I, 40, 268

2) "மதுரை நாயக்கர் வரலாறு" அ.கி. பரந்தாமனார். பக்கம் 342