பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

இடம்

காலம் செய்தி

-

-

-

கல்வெட்டு

70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு சையத் அப்துல் ஹாதி கொடை*

-

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பாளையம் - அரவக்குறிச்சி சாலையில் குடகனாற்றின் மேல்கரைப் பாலத்தின் தென்புறத்தின் பாறை

கி.பி. 18ஆம் நூற்றாண்டு

ஹஜ்ரத் சையத் அப்துல் ஹாதி சாயபு என்பவர் நரசிங்கபுலம் அருகில் உள்ள பள்ளிவாசலுக்குக் கொடையாக நிலம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. முதல் மூன்று வரிகள் உருதுவிலும், பிற்பகுதி 5 வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. நேர்வழி காட்டுபவரான அல்லாவின் அடிமை சையத் அப்துல் ஹாதி என்பது இதன் பொருள்.

1.

அல்லாஹ்

2. அஸ் ஸையது அப்

3.

துல் ஹாதி

4.

5.

ம் ம்

அசரது சயிது அப்துல் (நித்) ஹாதி சாயி

ப்பு யவர்கள் பள்ளிவாசலுக்கு

6. விட்ட மாநியம் நகல் நரசிங்

7.

8.

கபுரம் எல்லை நடப்பள்ளி

வரைக்கும்

  • ஆவணம் 12, 2001, பக் 85; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.