பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

E149

79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்

நாகூர் ஹஜ்ரத் காதிர் வலி தர்கா நுழைவாயில் இடப்புறம் உள்ள கல்வெட்டில் ஹிஜ்ரி 1196 ஷாவல் மாதம் (கி.பி. 1782 செப்டம்பர் - அக்டோபர்) புனிதர் ஷாஹுல் ஹமீது சையது அப்துல் காதிர் மானிக்பூரி அவர்களை வழிபடுவதன் பொருட்டு ஹாஜி அப்துல் காதிர் அவர்கள் மேற்பார்வையில் இரு அழகிய சட்டிடம் கட்டப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

(காதிர் - இறைஆற்றல்)

(ivationally accred.

Five Star Status by NAAGI

N.

21 JAM 2008

TIRUCHIRAPPALLI SOUTHINDIA-620 020.

  • Annual Report on Epigraphy (D) 161 of 1964