பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 155

82-A. கீழக்கரை, ஓடக்கரை மசூதிக் கல்வெட்டு

ஹிஜ்ரி 1230ஆம் ஆண்டு கவீவு முகம்மது மரைக்காயர், அவுதுல்க் காதிறு மரைக்காயர் ஆகிய சகோதரர்கள் ஓடக்கரைப் பள்ளியில் கட்டிடம் கட்டியதை இக்கல்வெட்டுக் கூறுகிறது. கல்வெட்டு

1.

2.

இந்த பள்ளி வாசல் அவுதுல் காதிறு மரைக்காயரவர்கள் மருமகன் யிசுமாயிலெவை மரைக்காயர் குமாரர்கள்

கலீவு முகம்மது மரைக்காயர் அவுதில்க் காதிறு மரைக்காயர் கட்டினது கிசறத்து 1230