பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 197

‘குடக்கினில் துரங்கமும் வடக்கினில் கலிங்கமும் குணக்கினில் பசும்பொனும் குளிர்ந்ததெற்கில் ஆரமும் அடிப்பரப் படைக்கலத்து அனேகவண்ண மாகவந்து

அஞ்சுவண் மும்தழைத்து அறத்தின்வண்ணம் ஆனஊர்

என்பது அப்பாடல். எனவே ‘அஞ்சுவண்ணம்’என்பது இசுலாமியக் கடல்வணிகக் குழுவேயாகும் என்பது அறிஞர்கள் முடிவு. (லீஃபா என்றால் பிரதிநிதி என்று பொருள்.)