பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

புலவர் செ. இராசு ஐ 201

நாங்களும் எங்களுடய வாரிசுகளும் பிரதிநிதி வகையறாவும் உத்திரவாதியாக இருப்போம்.

கிராமாந்தரங்களுக்கு விபரம்

மதுரை டிஸ்டிரிக்கு பாம்பன் சப் டிஸ்டிரிக்கு சேகரத்தில் மன்னாரு கரைக்கும் மேற்கு வட சமுத்திரத்திற்கும் தெற்கு சொக்கம்பிள்ளை மடத்திற்கும் கூத்தன்புளிக்கும் முட்டக்கோன் வல்சைக்கும் கிழக்கு குத்துக்கால் தீவு, முயல் தீவு, மன்னாளித் தீவு தென்கரைகளுக்கு வடக்கும் இந்நான்கெல்லைகட்குட்பட்ட கிராமங்களின் விபரம்.

இராமேஸ்வரம் உள்கடை உட்படக் கிராமம் பாம்பன் தங்கச்சிமடம் கிராமம் மண்டபம் கிராமம்

மரைக்கான்பட்டினம் கிராமம்

குஞ்சியாவலசை கிராமம்

அருப்புக்காடு கிராமம்

வேதாளை கிராமம்

1

1

1

1

1

1

1

சாத்தன்கோன்வலசை கிராமம்

1

ஆகக் கிராமங்கள்

8

குத்துக்கால் தீவு

1

முயல் தீவு

1

மன்னாளித் தீவு

1

கச்சத் தீவு

1

ஆக தீவு

4

(ஒப்பம்) முத்துச்சாமிபிள்ளை,

முகம்மது அப்துல் காதர் மரைக்காயர்

இராமேஸ்வரம் சப்ரிஜிஸ்தாராபீஸ்

GTSST 278/1948/26 7 1948

1947ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 2 இராமநாதபுரத்தில் இருக்கும் ஸ்ரீ ந.முத்துராமலிங்க சேதுபதியவர்கள் குமாரர் மரவ