பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

11. மேற்படி அம்பலம் கோமுட்டி நாகந்செட்டி மகன் ராமலிங்கம் மேற்படியார் வாவாராவுத்தர் மகன் சங்கிலி வாவா இவர்களறிய இந்தக் கூலபண்டக சலை அறுதிச் சாதனம் எழுதினேன் முத்தணன் கைநெட்டெழுத்து. 12.இந்தப்படிக்கு முத்துச்சாமி இந்தப்படிக்கி அறிவேன் ரெகுநாத குருக்கள் அறிவேன் கொத்துக்கணக்கு அனந்தப்பிள்ளை அறிவேன் மீராலெவ்வை அம்பலம்

13.இந்தப்படிக்கு அறிவேன் கொத்துக்கணக்கு சண்பகம் பிள்ளை

14. இந்தப்படிக்கு சபாபதிநயினார் மகன் சாமிநெயினார் அறிவேன் ராக்கப்பஞ்செட்டி அறிவேன் ராமலிங்கஞ் செட்டி

15. இந்த ஓலை வித்தேன் இராமநாதபுரம் முத்திரைக் காகிதம் விற்பனை ஹெட்தாசில்தார் (கையொப்பம்)

16.1818 டிசம்பர் மீ 17 தீ

  • ஆவணம் 8, சூலை 1997, பக் 85, 86: தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு