தமிழகக் குறுநில வேந்தர் மேற் சொல்லா நின்ற நாளில் திருக்கானப்பேர் நயினார்க்கு” என வருதலான் அறியலாகும். சுந்தரத் தோளுடையார் என்பது திருமாலிருஞ்சோலைமலையழகர் திருப்பெயர்களுள் ஒன்று. இவற்றாற் 100 பாண்டியர், சோழர், ஆரியசேகரன், வாணாதிராயர் எனப்பட்ட பல பேரரசரும் பெரும்புண்ணியமாக உணரலாகும். இச்சேதுகாவலைப் மதித்துப் பெயர்பெற்றனரென்பது இவர்கள் காலங்களில், சேதுபதிகள் இவர்கள்கீழ்க் குறுநில மன்னராய் நிலவினராவரென்றுய்த்துணர லாகும். இனி ஒம்பியகாரணத்தாற் மூவேந்தருட் செந்தமிழ்ச்சங்கஞ் சீர்பெற றமிழுடையாரென்று நல்லிசைப் புகழப்பட்ட புலவராற் தொட்டே செந்தமிழ்க் கல்வியானு மிச்சேதுநாடு சிறந்ததென்பதற்குச் சான்றாகக் சில கூறுவேன். கொற்கையினும் மதுரையினும் வளர்ந்த நறுந்தமிழ் மணம் அவற்றுக்கு மிகவும் அணித்தாய இச்சேதுநாட்டு வீசாதென் றியார்தாஞ் சொல்லத்துணிவர். பொன்னாங் அமுதகவிராயரும் ரகுநாதசேதுபதியைப் புகழு கால் மிடத்து, அறிவுடைப்பாண்டியாட்சி புண்ணியமுடைமையானன்றிச் “பால்வாய்ப் பசுந்தமிழ் வீசிய வாசம் பரந்த வையைக் கால்வாய்த்த வீரையர்கோன் ரகுநாதன்' ' எனப் பாடுதல் காண்க. பரமேதிகாச க்ஷேத்ரமாகவும், சரணாகதிதர்மம் விளைந்த பெருநிலனாகவும், கருணாகரன் ஸர்வஜீவர்க் கும் அபயப்ரதானம் அருளிய திவ்யஸ்தலமாகவும், இச் சேது நாட்டுக்கோர் நிலகமாகவும் விளங்கும் திருப்புல்லாணி எனப் பெயர்பூண்ட தர்ப்பசயனத்தில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் ஞானஸ் வரூபியாதலை உலகெலா மறிந் துய்யவேண்டி ஆழ்வார்
பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/101
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
