பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவய்யங்கார் என இவர்கள். இச்சேது வேந்தர்களெல்லாம், தெய்வ வழிபாட்டானும், தருமசிந்தனையானும், மானத்தானும், பெருங் கொடையானும் புகழையே விளைத்தவர்கள். அன்ன நான்கிலக்க ரூபாவுக்கு புண்ணிய இவர்களது இச்சேது நாட்டுத் தேவஸ்தானங்களும் சத்திரங்களும் வருடமொன்றுக்கு மேற்பட்ட பொருள்வருவாயுடையனவாகும். சேதுவைக் கண்ணிய பெருவழிகளெல்லாம் அன்னசத்திரங்களே நிறைந்து விளங்கு நீர்வளமிகுந்த நல்லூர்கள் பல, அந்தனர்க்குத் தருமாசனம் என்னும் பெயரான் முற்றூட்டாக இவர்களாலளிக்கப் பட்டுள்ளன; தேவாலயங் கட்கும் ன காணலாம். இவ்வாறே இவ்வேந்தர்கள் அன்னசத்திரங்கட்கும் மடாலயங்கட்கும் செந் தமிழ்ப் புலவர்கட்கும் முற்றூட்டாக அளித்த கிராமங்களை எண்ணின் மிகப் பலவாம். 125 1 செந்தமிழபி அளவிலாத வருடமொன்றுக்கு முப்பதினாயிர ரூபாவுக்கு மேற்பட்ட பொருள் வருவாய் இச்சமஸ்தானபதிகள் பரோபகாரத்துக் கென் று இது பெயர்களான் தருமமகமை' வரைந்துவைத்த பெருந்தனமாகும். "சாரிமகமை" என்னும் இவ் போற்றப்பட்ட இன்றைக்கும் விளங்குகின்றது. இராமேச்சரம் வேந்தர்களாற் பெரிதுஞ் சிறப்பித்துப் முக்கிய தேவாலயமாகும். இவர்கள் ஆண்டுப்புரிந்த தருமங் களே மிகவும் விலையுயர்ந்தன. அத்திருக்கோயிற்கண் இவ்வரசரியற்றிய அரிய பெரிய மண்டபங்களின் விசித்திர சிற்பங்கள் மேற்றிசையோராலின்றைக்கும் பாராட்டப் பெறுவன. சிதம்பரம், மதுரை, திருப்பரங்குன்றம், திருப் பெருந்துறை, திருச்செந்தூர், பழனி முதலிய கோயில் களெல்லாம் இவர்களது கட்டளைகள் உடையன. சேதுதீரத்துள்ள இராமேச்சரம், திருப்புல்லாணி முதலிய சிவாலய விஷ்ணு ஆலயங்களின் பெரிய திருப் பணிகளெல்லாம் இவர்களாலே நன்கியற்றப்பட்டன வாகும். இதனைத், 'தேனார் மொழிமடமாதர்சந் தானம்பொன் சேருங்கல்வி மேனாட் டவமுனைப் போற்செய் தவர்க்குண்டு வீணர்க்குண்டோ வானா டரும்பணி ராமே சருக்குமுன் மண்டபஞ்செய்' தானாம் விசய ரகுநாத சேது தளசிங்கமே'.