இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
90 தமிழகக் குறுநில வேந்தர் ஒன்பது கொடி கூறி அவ் வொன்பதின்மருக்கும் அப்படை வருக்கும் தலைவராகத் துரோணரை ஸேநாபதியாக அபிஷேகஞ் செய்தது கேட்கப்படுதலின் அதற்கியைய இப் பெயரைச் சிறப்பாகக் கொண்டனரோ என வூகிக்கவு. மிடனுண்டு. இவ்வொன்பது கொடியும், 1. அசுவத்தாமன் சிங்கவாற்கொடி. 2. 3. கண்ணன் யானைக் கச்சைக் கொடி. விருஷசேனன் மயிற் கொடி. 4. கிருபர் (அசுவத்தாமாவின் மாமன்) எருத்துக் 5. சல்லியன் கலப்பைக் கொடி. 6. பூரிச்ரவஸு யூபக் கொடி. 7. 8. 9. ஸிந்துராஜன் பன்றிக் கொடி. சலன் யானைக் கொடி. துரியோதனன் அரவக் கொடி. என இவையாம். இதை விரிப்பிற் பெருகும். கொடி