52
'இன்றுபோ இனறுபோ என்று சொன்னால் - பத்தினி நாளைப் போவேன் நாளைப் போவேன் என்பாளாம் நாளைப் போ நாளைப்போ என்று சொன்னால் பத்தினி இன்று போவேன் இன்று போவேன் என்பாளாம்'
1
வாழ்வில் நடப்பதையே பாடல் நயமுடன் கூறுகிறது. அதிகம் போடவில்லை என்று பத்தினி வருந்துகிறாள். அனைவரும் முயல்கின்றனர்.
ஆறுதல் படுத்த
கொடுத்தும் முகங்கொடுத்தும் பேச
ஊஞ்சல் பாடல் விளக்குகிறது.
மறுக்கிறாள்.
நகைகள்
அவளை
அவள் கை
இதனை
'கைகொடம்மா கைகொடம்மா என்று சொன்னால் - பத்தினி
கைகொடுக்க மாட்டேன் என்பாளாம்
கைவளசி இல்லாமல் பத்தினி கைகொடுக்க மறுத்தாளாம் கைவளசி அஞ்சுபணம் கைகொடம்மா பத்தினியே. மொகங்கொடம்மா மொகங்கொடம்மா என்று சொன்னால்
மொகங்கொடுக்க மாட்டேன் என்பாளாம் மூக்குக்குத்தி இல்லாமல் பத்தினி மொகங்கொடுக்க
· பத்தினி
மறுத்தாளாம்
மூக்குக்குத்தி அஞ்சுபணம் மொகங்கொடும்மா பத்தினியே’.
ஓரளவு நகைகள் கொடுத்து அவளை ஆறுதல் படுத்துகின்றனர். கணவனுடன் வாழ அனுப்புகின்றனர். அவள் ஓரளவு மனம் தேறிப் புறப்படுகிறாள்.
'வண்ணவண்ண பட்டுடுத்தி வாழப்போறாள் பத்தினியாள் சின்னசின்னப் பூச்சூடிச் சிறக்கப்போறாள் பத்தினியாள் வாழப்போறாள் வாழப்போறாள் பத்தினி வாழப்போறாள் வண்ணப் பெட்டியும் கூடப் போகுது
கூடப்போறாள் கூடப்போறாள் பத்தினி கூடப்போறாள் கொட்டப் பெட்டியும் கூடப் போகுது'
இன்பம் நிறைந்த உள்ளத்துடன் தங்கள் தங்கள் வாழ்க்கையுடன் இணைந்த அருமையான சமுதாய நிகழ்ச்சிகளை நெடும் பாடல் களாகப் பாடி ஊஞ்சல் ஆடுகின்றனர்.
பிள்ளை இல்லாத பெண்ணின் மனநோவை ஒரு ஊஞ்சல் பாடல் விளக்குகிறது, குழந்தை இல்லை என்ற மனக்குறையுடன் பிறர் தன்னை மலடி என்று கூறி ஒதுக்குவார்களே வருந்துகிறாள். சமூகத்தில் நடப்பது ஊஞ்சல் பாடல் வழி ஒழுகுவதைக் காணலாம்.
என்று