பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சான்றெண் விளக்கம்

1. அசும்.77

2.மேலது.143

3."வானவன் மறவன்
தசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும்
பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன்
மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்',
-அகம் 143.

4."வானவன் மறவன், வணங்கு வில் தடக்கை.
ஆனா நறலின் வண்மகிழ்ப் பிட்டன்.
பொருந்தா மன்னர் அரும்சமத்து உயர்ந்த
திருந்திலை எஃகம்”
-அகம்-77,

5. புறம்-169,171

6. மேலது-170

7. மேலது - 172

8.மேலது 168

9."மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
குறுகல் ஓம்புமின் தெவ்விர்; அவனே
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு,
இரும்பு பயன் படுக்கும் கருங்கைக் கொல்லன்
உலைக்கல் அல்ல வல்லாளன்"
-புறம்-170.