பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்

117

7."உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர்"15

8."வேள்வியிற் கடவுள் அருத்தினை; கேள்வி உயர்நிலை உலசுத்து ஐயர் இன்புறுத்தின"16

9."கேள்வி கேட்டுப் பிடிவம் ஓடியாது வேள்வி வேட்டனை"17

10."உயர்ந்தோர் ஆய்ந்த கெடுவுள் கேள்வியுள் நடுவாகுதலும்"18

11."விரிந்து அகன்ற கேள்வி,1910

12."வெறுத்த கேள்வி விளங்குபுகழ் கபிலன்"20

13."ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்"21

14. "சில சொல்லால் பல கேள்வியர்"22.

15."கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்"23

16."கேள்வி மலிந்த வேள்வித் தூண்"24

17."பல் கேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர்"25

18."முடித்த கேள்வி முழுது உணர்த்தோர்"26.

19."நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின் இணை நரம்பு"27

20."ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் ஓரேழ் மாலை"28

21."மறவுரை நீத்த மாசறு கேள்வி அறவுரை”29

23."ஐந்து கேள்வியும் அமைந்தோன்"30



த-8