பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சான்றெண் விளக்கம்

1.பொருநராற்றுப் படை 130

2.தொல். அகத்திணையியல்-கு : 30

3."பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நிறவின் வெண்ணி வாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழியப்
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய்வலி அறுத்த ஞான்றைத்
தொய்யா அழுந்துார் ஆர்ப்பு"

-அகம் : 246

4.புறம் : 10; 103.

5.புறம் :370; 378,

6."எழா அத் திணி தோள் சோழர் பெருமகன்
விளங்கு புகழ் நிறுத்த இளஞ் பெருஞ் சென்னி
செம்புறம் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை ச்வட்டி"

-இடையன் சேந்தங் கொற்றனார். அகம் : 375

7."தென் பரதவர் மிடல் சாய
வட வடுகர் வாளோட்டிய"

-புறம் : 378

8.அகம் : 375

9.புறம் : 203