பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

14.

"பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த
பீடில் மன்னர்"

-பரணர் : அகம் : 1.25

15.புலவர் கா. கோவிந்தன், திருமாவளவன்', கழகம், 1951, பக் 21-25.

I6.புலவர் கா. கோவிந்தன், சங்க கால அரசர் வரிசை-2, பகுதி-1, சோழர் கழகம், 1954 பக்-21-23.

17.Indian Antiquary vol 41, P-14, V-7.

18.மயிலை சீனி. வேங்கடசாமி, "சோழர்”, தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்-தமிழ் வளர்ச்சி இயக்கம், 1983 பக் 282-285.