பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறுக்க விளக்க அகர நிரல்

1.அகம் : அகநானூறு

2.க.பரணி : கலிங்கத்துப் பரணி

3.கலி : கலித்தொகை

4.கு. உலா.: குலோத்துங்க சோழன் உலா

5.கு.பிள்ளைத் தமிழ்:குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்

6.குறுந் : குறுந்தொகை

7.சிலப் : சிலப்பதிகாரம்

8.சிறுபான் : சிறுபாணாற்றுப்படை

9.திரு : திருமுருகாற்றுப்படை

10.தொல் : தொல்காப்பியம்

12.நற் : நற்றிணை

13.பட்டின : பட்டினப்பாலை

14.பதிற்று : பதிற்றுப்பத்து

15.பரி : பரிபாடல்

16.புறம் : புறநானூறு

17 பெரும் :பெரும்பாணாற்றுப்படை

18. பொருநர் : பொருநர் ஆற்றுப்படை

19.மதுரை : மதுரைக் காஞ்சி

20.வி. உலா : விக்கிரம சோழன் உலா