பக்கம்:தமிழக வரலாறு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொருள் அடக்கம்

பொருள் பக்கம்
முன்னுரை 9
உலகமும் உயிரும்; வரலாறு இல்லை; வரலாற்றுக்கு வழி; தொடர்ந்த முயற்சி தேவை: இந்நூலில்.
I எது வரலாறு? 17
வரலாற்று எல்லை; எது வரலாறு? வரலாறு அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று; வரலாறு வளர்ந்த வகை, வரலாற்று ஆசிரியர் நிலை; தென்னிந்திய வரலாறு எங்கே? தமிழக வரலாற்றின் தொன்மை.
II வரலாற்று மூலங்கள் 30
வரலாற்றுக்கு முன்: கர்ண பரம்பரைக் கதைகள்; எழுத்தின் அமைப்பும் மொழியின் வளர்ச்சியும்; இலக்கியங்கள : கல்வெட்டுக்கள்; நாணயங்களும் புதை பொருள்களும்; கட்டடங்களும் கலைகளும்; வெளி நாட்டார் எழுதிவைத்த குறிப்புக்கள்; நில அமைப்பு முதலியன.
III. சிலநூலும் வரலாறும் 44
நிலத்தோடு தொடர்பு, வரலாற்று இடம்; மனிதன் தோற்றம்; நிலப் பிரிவுகள்; தமிழக நிலப் பிரிவுகள்: ஐவகை நிலம்; மாறுபாடுகள்; தமிழகம்.
IV தமிழ்நாட்டு வரலாறு 95.
தமிழக வரலாறு போற்றப்படாமை; தமிழக வரலாற்றின் தொன்மை; வரலாற்றுப் பகுதிகள்: சமய வரலாறு; பண்பாடு; பண்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/5&oldid=1372923" இலிருந்து மீள்விக்கப்பட்டது