பக்கம்:தமிழக வரலாறு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தர்; விசயாலயன் ஆதித்தன்; பராந்தகன்; கண்டராதித்தன்; சுந்தர சோழன்; உத்தம சோழன்.
2. தந்தையும் தனையனும் 227
இராசராசன் இளமை; போர்ச் செயல்கள்; ஈழப் படையெடுப்பு: வடநாட்டுப் போர்கள்; கடல் கடந்தும் போர்; போர்க்கிடையில் அமைதி; தஞ்சைப் பெரிய கோயில்; நில அளவை; நாட்டுப் பிரிவுகள்; இராசேந்திரன்; போர்கள்; சோழபாண்டியனானான்; கங்கைக் கரை நோக்கி; கங்கைகொண்ட சோழ புரம்; பிற நாடுகளின்மேல் படையெடுப்பு: அமைதி.
3. இராசேந்திரனுக்குப் பின் 243
இராசாதிராசன், சாளுக்கியப் போர்; இரண்டாம் இராசேந்திரன்; வீரராசேந்திரன்; அதிராசேந்திரன், குலோத்துங்கன்; போர்கள்: கலிங்கத்துப் பரணி; வெளிநாட்டுத் தொடர்புகள்; நல்ல செயல்கள்; விக்கிரமன்; குலோத்துங்கன் II; இராசராசன் II; இராசாதிராசன் II; குலோத்துங்கன் 1II; ஆட்சியில் உள்ள அதிகாரிகளும் சிற்றரசர்களும்; இராசராசன் III: இராசேந்திரன் III; சோழர் வீழ்ச்சி.
XIV. சோழர் காலத்துத் தமிழகம் 268
பரந்த நாடு; அரசர் தனி வாழ்க்கை; கோயில்கள்; படைகள்; ஆட்சிப் பகுதிகள்: வழக்கு முறை: கிராம ஆட்சி; நில அளவுகள்; சமுதாய மாறுதல்கள்; விவசாயம்; கைத்தொழிலும் வாணிகமும், நாணயம்; எடை,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/8&oldid=1376608" இலிருந்து மீள்விக்கப்பட்டது