இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. | தழும்பன் கோசர் மரபினனா? | 88 |
11. | ஆதன் எழினி கோசர் குலத்தவனா? | 97 |
12. | கொங்கர், கோசரா? | 107 |
13. | வாட்டாற்று எழினி ஆதன், கோசர் எறிந்த வேல் பாயப் பெற்று இறந்தனனா? | 126 |
14. | குறும்பியன் என்ற பெயரில் யாரேனும் - ஒருவன் இருந்தனனா? அவன் கோசனா? | 132 |
15. | இளங்கோசர் தலைவன் பழையன் - மாறன் முடிவு யாது? | 136 |
16. | செங்குட்டுவன் கண்ணகிக்குக் கொங்கில் கோயில் எடுப்பித்தது, அடியார்க்கு நல்லார்க்கு உடன்பாடில்லை என்பது பொருந்துமா? | 142 |
17. | கோசர் யார்? யாது அவர் முடிவு. | 148 |
viii