இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சான்றெண் விளக்கம்
1. ரா. இராகவையங்கார், கோசர், 1951 பக்-43
2. மேலது பக்கம்-45
3. மேலது பக்கம்-45
4. மேலது பக்கம்-49
5. மதுரைக் காஞ்சி : 770-79; 507-510
6. ‘கோசர்’ 1951, பக்கம்-14-15
7. “பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள் உதவியும்
வினை வேண்டுவழி அறிவு உதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஅத்து
அசைநுகம் படாஅ ஆண்டகை உள்ளத்துத்
தோலா நல்லிசை நாலை கிழவன்”
–புறம்-179
8. அகம்-227
9. ரா. இராகவையங்கார், கோசர், 1951, பக்கம்-44
10. மேலது பக்கம்-45
11. புறம்-348
95