பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2 இராகவையங்கார் ரா. : கோசர், ஓர் சிற்றாராய்ச்சி,
அண்ணாமலைப் பல்கலைக்
கழகம், 1951
3 இராமமாணிக்கம்பிள்ளை மா. : சோழர் வரலாறு; சென்னை 1959
4. இராமச்சந்திரன் சி. ஈ. : அடிப்படைச்சான்றுகள்-1 தமிழ்நாட்டு வரலாறு, சங்க காலம்-அரசியல், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம்

1983.

5. இராமச்சந்திரன் செட்டியார் கோ. மா. : கொங்கு நாட்டு வரலாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1954
6. கிருட்டிண சாமி அ. : ‘கொங்கர்’ தமிழ் நாட்டு வரலாறு, சங்க காலம், அரசியல் தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் 1983.
7. கோவிந்தன் புலவர் கா. : தமிழகத்தில் கோசர்கள் அருணா பப்ளிகேஷன்ஸ் 1960, திரையன் முதலிய 29 பேர்கள் சங்க கால அரசர் வரிசை-6 தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், 1955 கோசர் செந்தமிழ் செல்வி

171