இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. புறம்-175
15. ‘திகரி திரதரக் குறைத்த’ என்றோதி, சக்கரவாளத்திற்கு அப்பாற்பட்ட உலகத்து மோரியர் திகரி ஊடறுத்துச் சேறலிற் குறைத்த பிளவுபட்ட வாயிற்கு அப்பாலாகிய உதயகிரிக் கண் நிலைபெற்ற ஆதித்த மண்டலமென்று உரைப்பாரும் உளா’ என்பது அந்த உரை.
16. அகம்-69, புறம்-175
36