பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு அ ன் னி மிஞலிக்காகக், கோசரைக் கொன்ற அழுந்தை திதியன் ஒருவன். இவன் வரலாறு விளங்கத் துணை புரிந்தவர் பரணர். துணை புரிந்த பாக்கள் இவை; 1. பயறு ஆ புக்கென வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, . . . அருளாது ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் - கலத்தும் உண்ணாள்; வாலிதும் உடா அள், சினத்திற் கொண்ட படிவம் மாறாள், மறங்கெழு தானைக் கொற்றக் குறுப்பியன் செருவில் நன்மான் திதியற்கு உரைத்து. அவர் இன்னுயிர் செருப்பக் கண்டு சினம் மாறிய t அன்னி மிஞிலி”1 2. "தந்தை கண்கவின் அழித்ததன் தப்பல் தெறுவர் ஒன்று மொழிக் கோசர்க் கொன்று முரண் போக்கிய கடுந்தேர்த் திதியன் அழுந்தைக் கொடுங்கிழை அன்னி மிஞலியின் இயலும்' - . அழுந்தைத் திதியன் கோசர் குலத்தவனா? ஆம் என்கி றார், திருவாளர். ரா. இராகவையங்கார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1951ல் வெளியிட்ட, கோசர்’ எனத் தலைப்பிட்ட, தம்முடை சிற்றாராய்ச்சி நூலில், - 'குறும்பியனும், திதியனும், கோசரினமல்லாராயின் இங்ங்னம் எளிதில் ஒன்று மொழிக் கோசரைக் கொன்று முரண் போக்கலாகர் தென்க. ஊர் முது கோசர் பிழை 75